தொழுகைக்கு உளு அவசியம் என்பது பற்றி...
பாடம் - 2 சுத்தம்
134- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாதவரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான்.
புகாரி- 6954:அபூஹூரைரா (ரலி)
Posted by Jafar ali at 3:06 pm
No comments:
Post a Comment