Monday, October 16, 2006

நாய் நக்கிய பாத்திரத்தை......

160- உங்களில் ஒருவருடைய (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்து விடுமானால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-172: அபூஹூரைரா (ரலி)

No comments: