Monday, June 11, 2007

ரமலான் மாதத்தின் சிறப்பு.

652. ''ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


புஹாரி : 1899 அபூஹுரைரா (ரலி)

No comments: