ரமலான் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப்.
727. ''நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!''
புஹாரி :2025 இப்னுஉமர் (ரலி).
728. ''நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!''
புஹாரி :2026 ஆயிஷா (ரலி)

No comments:
Post a Comment