Sunday, July 15, 2007

தல்பியா கூறுதல்.

736. ''இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.'' இதுவே நபி (ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.

புஹாரி: 1549 இப்னு உமர் (ரலி).

No comments: