Saturday, October 13, 2007

கன்னிப் பெண்ணை மணந்தால்....

925. கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால் அவளிடம் ஏழு நாள்கள் தங்குவார். கன்னி கழிந்த பெண்ணை ஒருவர் மணந்திருந்தால் அவளிடம் மூன்று நாள்கள் தங்குவார். இதுவே நபிவழியாகும்.

புஹாரி :5213 அனஸ் (ரலி).

No comments: