Wednesday, November 14, 2007

மகரந்த சேர்க்கை.

991. ''மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை யாரேனும் விற்றால் அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கியவர் (தமக்குச் சேர வேண்டுமென்று) நிபந்தனையிட்டிருந்தால் தவிர!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2204 இப்னு உமர் (ரலி).

No comments: