நாய் விற்ற காசு.
1010. ''நபி (ஸல்) அவர்கள் நாய் விற்ற காசையும் விபச்சாரியின் கூலியையும் ஜோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்!''
புஹாரி :2237 அபூ மஸ்ஊது அல் அன்சாரி (ரலி).
1011. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்.
புஹாரி :3323 இப்னு உமர் (ரலி).

No comments:
Post a Comment