பத்து சாட்டையடிக்கு மேல் இல்லை.
1110. ''அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
புஹாரி : 6848 அபூதர்தா (ரலி).
1110. ''அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
Posted by Jafar ali at 9:53 am
Labels: குற்றவியல், தண்டனைகள்
No comments:
Post a Comment