போரில் சூழ்ச்சி அனுமதிக்கப்பட்டது.
1134. போர் என்பது சூழ்ச்சியாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3030 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி).
1135. நபி (ஸல்) அவர்கள் போரை 'சூழ்ச்சி' என்று குறிப்பிட்டார்கள்.
புஹாரி : 3029 அபூஹூரைரா (ரலி).
1134. போர் என்பது சூழ்ச்சியாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment