Monday, October 30, 2006

மாதவிடாயுள்ள மனைவி கணவனுக்குப் பணிவிடை...

172-நபி (ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். நான் அதை வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வர மாட்டார்கள்.

புகாரி-2029: ஆயிஷா(ரலி)

1 comment:

வஹ்ஹாபி said...

'மாதவிடாய் ஏற்பட்ட மனைவி, கணவனுக்குப் பணிவிடை செய்தல்' என்று தலைப்பை மாற்றுக!