Friday, July 20, 2007

இஹ்ராம் அணிந்த நிலையில் கொல்ல அனுமதிக்கப்பட்டவை.

746. ''ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1829 ஆயிஷா (ரலி).

747. மேலே கூறப்பட்ட ஹதீஸின் வாசகம் இடம்பெற்றுள்ளது.

புஹாரி:1829 ஹப்ஸா (ரலி)

748. மேலே கூறப்பட்ட ஹதீஸின் வாசகம் இடம்பெற்றுள்ளது.

புஹாரி: 1829 இப்னு உமர் (ரலி).

No comments: