Sunday, July 22, 2007

இஹ்ராமிலிருப்பவர் இரத்தம் குத்தி எடுத்தல்.

751. ''நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில், 'லஹ்யு ஜமல்' என்னுமிடத்தில் தம் தலையின் நடுப்பகுதியில் இரத்தம் குத்தி எடுத்தார்கள்!''

புஹாரி :1836 இப்னு புஹைனா (ரலி).

No comments: