ஒட்டகத்தை நிற்க வைத்து அறுத்தல்.
830. ''இப்னு உமர் (ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, 'அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை!' என்று கூறியதை பார்த்தேன்.''
புஹாரி : 1713 ஜைது பின் ஜூபைர் (ரலி).
No comments:
Post a Comment