Thursday, September 13, 2007

இஹ்ராமில்லாது மக்காவுக்குள் நுழையலாமா?

862. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, 'இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்!' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், 'அவனைக் கொன்று விடுங்கள்!'' என்று உத்தரவிட்டார்கள்.

புஹாரி :1846 அனஸ் (ரலி).

No comments: