Sunday, September 16, 2007

சுவனப் பூங்கா.

878. ''என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1195 அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி).

879. ''என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர், என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் அருகிலுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1196 அபூஹுரைரா (ரலி).

No comments: