Showing posts with label அடித்தல். Show all posts
Showing posts with label அடித்தல். Show all posts

Thursday, October 23, 2008

முகத்தில் தாக்காதே.

1678. உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2559 அபூஹூரைரா (ரலி).