Showing posts with label குறை கூறுதல். Show all posts
Showing posts with label குறை கூறுதல். Show all posts

Thursday, May 22, 2008

எந்த உணவையும் குறை கூறாதே..

1336. நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டு விடுவார்கள்.

புஹாரி : 3563 அபூஹூரைரா (ரலி).