Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Friday, July 25, 2008

மனம் பற்றிக் கூறுதல்.

1452. உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் ('என் மனம் அசுத்தமாகிவிட்டது' எனும் பொருள் பொதிந்த) 'கபுஸத் நஃப்ஸீ' எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, ('என் மனம் கனத்துவிட்டது' எனும் பொருள் கொண்ட) 'லம்சத் நஃப்ஸீ' எனும் சொல்லையே கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6179 ஆயிஷா (ரலி) .

1453. உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் ('என் மனம் அசுத்தமாகிவிட்டது' எனும் பொருள் பொதிந்த) 'கபுஸத் நஃப்ஸீ' எனும் சொல்லை ஆள வேண்டாம். மாறாக, ('என் மனம் கனத்துவிட்டது' எனும் பொருள் தரும்) லம்சத் நஃப்ஸீ' எனும் சொல்லையே கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6180 ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி).