Showing posts with label விழிப்பு. Show all posts
Showing posts with label விழிப்பு. Show all posts

Monday, July 28, 2008

கனவில் என்னைக் (நபியை) கண்டவர்....

1461. 'கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'.

புஹாரி :6993 என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

(அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:''நபி (ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி (ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)'' என்று இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.)