Monday, December 10, 2007

வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் கூடாது.

1035. ''(பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால், பரக்கத் (எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!'' என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2087 அபூஹுரைரா (ரலி).

No comments: