பங்காளிக்கு சொத்து விற்பது பற்றி....
1036.''பங்காளிக்கே விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது! எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டால் பங்காளிக்குத்தான் விற்கவேண்டும் என்ற நிலையில்லை!' என்று இறைத்தூதர் (ஸல்) விதித்தார்கள்.
புஹாரி :2257 ஜாபிர் (ரலி).

No comments:
Post a Comment