Thursday, April 19, 2007

ஜனாஸாவை துணியால் போர்த்துதல்.

549.''இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது'' என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

புஹாரி : 5814 ஆயிஷா (ரலி)

No comments: