Tuesday, September 18, 2007

மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுந்நபவி பள்ளிகளின் சிறப்பு.

881. மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்'என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1190 அபூஹுரைரா (ரலி).

No comments: