Wednesday, September 19, 2007

நன்மையை நாடி பயணம் செய்தல்.

882. 'மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற் கொள்ளக் கூடாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1189 அபூஹுரைரா (ரலி).

No comments: